தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

நேற்று முன்தினம் அதிகரித்த தங்க விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (14.02.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 870,009 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,690 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 245,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம் | Today Gold Price Rate In Sri Lanka

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 28,140 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 225,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 214,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 233,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம் | Today Gold Price Rate In Sri Lanka

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 215,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.