இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் 3.610 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு! | Natural Gas Price Increase

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.23 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.18 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.