இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.3398 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.7919 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 373.8344 ரூபா மற்றும் கொள்வனவு விலை 360.2049 ரூபாவாகும்.

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம் | Today S Currency Exchange Rate In Sri Lanka

யூரோ ஒன்றின் விற்பனை விலை 312.0292 ரூபா எனவும் கொள்வனவு விலை 299.7311 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (11.02.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, 

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம் | Today S Currency Exchange Rate In Sri Lanka