மின்சக்தி அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட கோரிக்கை

மின்சக்தி அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட கோரிக்கை

கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்சக்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மின்சக்தி அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட கோரிக்கை | Special Request From The Ministry Of Power Public