நாளை இறுதி நாள்! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளை இறுதி நாள்! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் நாளை, 5 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை நாளை(05.02.2025) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை இறுதி நாள்! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Shoe Voucher For Students Expires On 5Thமேலும் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.