
இன்னும் சற்று நேரத்தில்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. அரசாங்க அச்சு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு
24 March 2025