சினோபெக் சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு
மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 31.01.2025 நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக உயர்த்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சினிமா செய்திகள்
மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் கடைசிப் பாடல் ‘வா சிவா’ வெளியானது!
21 November 2026
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
21 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026