தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு !

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு !

திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திருமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு ! | Teacher Dies Hit Motorcycle Trincomalee Accident

அதேவேளை இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் உயிரிழந்தவரிடம் கல்வி கற்ற மாணவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரியையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.