நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது
சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட குறித்த சடலம் வவுணதீவு - காந்திநகர் - சின்னசிப்பிமடு பகுதியைச் சேர்ந்த 51வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026