புதிய நாடாளுமன்றம் - 20 ஆம் திகதி

புதிய நாடாளுமன்றம் - 20 ஆம் திகதி

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொது தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்ற கூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்aதுள்ளது.