தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (13.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,792 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,580 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 220,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,290 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு தகவல் | Gold Rate World Market Daily Price In Srilanka22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)  202,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  24,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.