தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (10.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 776,318 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,110 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல் | Today Gold Price Sri Lanka Gold Range Gold

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.