நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த ஆபத்து

நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த ஆபத்து

மாத்தறை மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உயிர் காக்கும் அதிகாரிகளால் தம்பதியினர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த ஆபத்து | Drowned Russian Couple Rescued

40 வயது ஆணும் 38 வயது பெண்ணுமே இவ்வாறு மீட்கப்பட்ட ரஷ்ய தம்பதியர் ஆவர்.