மீண்டும் தனுஷுடன் இணையும் ஹன்சிகா!

மீண்டும் தனுஷுடன் இணையும் ஹன்சிகா!

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஹன்சிகா ஏற்கனவே மாப்பிள்ளை திரைப்படத்தில்  தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.