தமிழர் பகுதியில் வெள்ள நீரில் வந்த பாம்பு ; 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி
மழை காரணமாக வீட்டு முற்றத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் சேகரித்து கொண்டிருந்த போது, மழை நீரில் நீந்தி வந்த பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனடியாக அவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அம்பியூலன்ஸ் வண்டி வவுனியாவை வந்தடைய நீண்ட நேரமாகியதால் இளைஞன் உயிரிழந்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024