பேராயர் கர்த்தினல் ரஞ்சித் ஆண்டகையின் முக்கிய வேண்டுகோள்

பேராயர் கர்த்தினல் ரஞ்சித் ஆண்டகையின் முக்கிய வேண்டுகோள்

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் அனைத்து குடிமக்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்களிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.