16 வயது பாடசாலை மாணவி பரிதாப உயிரிழப்பு
கண்டி, தெல்தெனிய - தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவம் அ[[அகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026