லங்கா சதொசவில் சில பொருட்களின் விலை குறைப்பு
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பியின் விலை 880 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 243 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
மேலும், அனைத்து சதொச பல்பொருள் அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026