காலி முகத்திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் படுகாயம்

காலி முகத்திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் படுகாயம்

காலி முகத்திடலிற்கு அருகில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் படுகாயம் | Galle Face Accident Today 7 Injuredமேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.