இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 289.0630 ரூபாவாக உள்ளது.

அதேபோல டொலரின் விற்பனை விலை 298.1487 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka