யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்துள்ளார் .
இந்நிலையில் மாணவைன் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
-
(614)
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்ப..
23 July 2026
-
(149)
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
-
(262)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(293)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(278)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(269)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
24 July 2026
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு..
23 July 2026
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
23 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
முதன்மை செய்திகள்
AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வ..
24 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு ப..
24 July 2026
பிக்பாஸ் 9 அரோராவா இது!! கிளாமர் லு..
24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026