யாழில் பிரபல மகளிர் கல்லூரில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் உரையாடும் ஆசிரியர்!

யாழில் பிரபல மகளிர் கல்லூரில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் உரையாடும் ஆசிரியர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச உரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தக்வல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், குறித்த பாடசாலை அதிபர் யாழ் வலய கல்வித்திணைக்களத்திற்கு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery