ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஹெருாயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹசலக பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது