கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை...!

முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறும் கர்ப்பினி பெண்ணுக்கு பிறந்த குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.