பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல, சுஹுருபாய, 18ஆவது மாடியில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026