புத்தளம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

புத்தளம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க - 207,134 

சஜித் பிரேமதாச - 173,382 

ரணில் விக்ரமசிங்க - 60,719 

நாமல் ராஜபக்ஷ - 13,285