அம்பாறை மாவட்டம் - கல்முனை தேர்தல் முடிவுகள்!
ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் - கல்முனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம், அம்பாறை - கல்முனை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
ரணில் விக்ரமசிங்க - 15,686
சஜித் பிரேமதாச - 26,873
அனுரகுமார திஸாநாயக்க - 10,937
அரியநேத்திரன் - 2,623
நாமல் ராஜபக்ஷ - 93
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026