யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மத்திய மாகாணம், யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

அரியநேத்திரன் - 11,410 

அனுரகுமார திஸாநாயக்க - 2,541 

சஜித் பிரேமதாச - 12,639 

ரணில் விக்ரமசிங்க - 7,654 

நாமல் ராஜபக்ஷ - 81