இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல தேர்தல் முடிவுகள்!

இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

சஜித் பிரேமதாச - 27,599 

அனுரகுமார திஸாநாயக்க - 25,573 

ரணில் விக்ரமசிங்க - 16,826 

நாமல் ராஜபக்ஷ - 1,706 

திலித் - 681