கண்டி மாவட்டம் - கம்பளை தேர்தல் முடிவுகள்!

கண்டி மாவட்டம் - கம்பளை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டம் - கம்பளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

மத்திய மாகாணம், கண்டி - கம்பளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க - 28,750 

சஜித் பிரேமதாச - 31,503 

ரணில் விக்ரமசிங்க - 21,991 

நாமல் ராஜபக்ஷ - 1,652