யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

அரியநேத்திரன் - 11,170

 

சஜித் பிரேமதாச - 8,749 

 

ரணில் விக்ரமசிங்க - 7,367 

 

அனுரகுமார திஸாநாயக்க - 1,887 

 

நாமல் ராஜபக்ஷ - 80