காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!
ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தென் மாகாணம், காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க - 34,839
சஜித் பிரேமதாச - 17,935
ரணில் விக்ரமசிங்க - 9,478
நாமல் ராஜபக்ஷ - 1,220
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026