திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள்!

திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

சஜித் பிரேமதாச - 26,527 

 

ரணில் விக்ரமசிங்க - 8,603 

 

அனுரகுமார திஸாநாயக்க - 22,724 

 

அரியநேத்திரன் - 2,412 

 

நாமல் ராஜபக்ஷ - 1,283