கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பற தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பற தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி - பாத்ததும்பற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பற தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 

ரணில் விக்கிரமசிங்க 10,539 

சஜித் பிரேமதாச 29,760 

அனுரகுமார திஸாநாயக்க 26,788 

நாமல் - 1,367

 

தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். - https://yarlosai.com/news/election