யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அரியநேத்திரன் - 8,688
சஜித் பிரேமதாச - 6,100
ரணில் விக்ரமசிங்க - 5,162
அனுரகுமார திஸாநாயக்க - 1,806
நாமல் ராஜபக்ஷ - 47
தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். - https://yarlosai.com/news/election
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026