தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: இன்றைய தங்க நிலவரம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: இன்றைய தங்க நிலவரம்

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இன்றையதினம் (12) தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,425 ரூபாவாக காணப்படுகின்றது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: இன்றைய தங்க நிலவரம் | Gold Prices Sri Lanka Price Range Gold Market24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams)26,720 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 187,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 202,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: இன்றைய தங்க நிலவரம் | Gold Prices Sri Lanka Price Range Gold Marketஅதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.