நாட்டில் வரிகளைக் குறைப்பதால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும்

நாட்டில் வரிகளைக் குறைப்பதால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும்

வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நாட்டில் வரிகளைக் குறைப்பதால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் | Cutting Taxes Will Put Country Back Into Crisisவரியைக் குறைப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.

வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்ததையடுத்து 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது.

ஆகையால் வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.