உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான சுமார் 12 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு | 12 Lakh Official Voter Cards

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் 2024 ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.