யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்!

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 3.45க்கு இந்த விபத்து கம்பஹாவில் நடந்துள்ளது.

எனினும், இந்த விபத்தில் அதிஸ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்! | Luxury Bus Accident From Jaffna To Colombo

அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.