பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது
தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார்.
தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த நடத்துனர் பயணியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்கத் தொலைப்பேசிகளில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்
06 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026