சூடுபிடிக்கும் அரசியல் களம்... சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026