08 வயது மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!
கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
08 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் தொடர்பில் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026