பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்
கொழும்பு அவிசாவளை - கேகாலை வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026