தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (16) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 735,203 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை | Gold Price Chart In Sri Lanka Today Rate

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 190,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 181,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.