இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (14) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 190,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதோடு 24 கரட் தங்கம் 207,850 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,830 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,990 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.