கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

கொழும்பு - மாலபே, கஹந்தோட்டை வீதி, ஜயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 65 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்! | Two Died Poisonous Gas Attack Inside House Colombo

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரசாயனங்கள் சிலவற்றை கலக்கச் சென்ற போது இருவரும் இந்த விஷ வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்! | Two Died Poisonous Gas Attack Inside House Colombo

இருப்பினும் குறித்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.