மத்தள சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த அதிகாரி
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026