
நாட்டில் அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை...!
இலங்கையில் யானைகளின் அளவு அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் குறிப்பிடப்பட்ட சில பகுதிகலிலேயே இவ்வாறு யானை குட்டிகள் அதிகம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின்னேரியா பகுதியும் இதில் ஒன்றாகும்.
இந்த பகுதியில் மாத்திரம் அதிகமான யானைகளும் யானை குட்டிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025