பாதிக்கப்பட்ட துறைமுக நடவடிக்கைகள்..!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஹர்த்தால் பாலத்தின் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் துறைமுகத்திற்கான நுழைபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026