தொடருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி

தொடருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி

அம்பலங்கொட தொடருந்து நிலையத்தின் அருகாமையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்துடன் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பலபிட்டி - ஊரவத்த பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.